மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக நம் உண்ணும் பொருளின் தன்மையை அறிந்து கொண்டு உண்ண வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் அதுவே நமக்கு ஆபத்தாக அமைந்து விடும். அந்த வகையில் நோய்களுக்காக சாப்பிட மாத்திரையை தவறாக உண்டு வருகிறோம். மாத்திரையை நாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு உண்ண வேண்டும். மேலும் மாத்திரைகளை சுடுநீர் சாப்பிடுவதால் பல ஆபத்துக்கள் வர காரணமாகிறது. எனவே அவ்வாறு உண்பதை தவிர்த்து நல்ல முறையில் … Read more