அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்கள்!! போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கு!!
அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்கள்!! போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கு!! நடிகர் தனுஷ் திரைத்துறையின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் எதார்த்தமான முகம், மெல்லிய உடல் தோற்றத்துடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிபடுத்தினார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் தனது புகழ் பெற்று இருந்தார் பின்பு அதனை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் தற்பொழுது தனுஷ் அவர்கள் அருண் … Read more