கேமிரா.

பர்மா பஜாரில் பலே கில்லாடி.! எதையு திருட முடியாத விரக்தியில் சிசிடிவி கேமிரா அபேஸ்!!
Jayachandiran
கடைக்கு திருட வந்த நிலையில் எதுவுமே கிடைக்காத கோபத்தில் சிசிடிவி கேமிராவை திருடிச் சென்ற சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.

காவலர்கள் உடையில் நவீன கேமிரா; 4G தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு துவக்கம்!
Jayachandiran
காவலர்கள் சீருடையில் நவீன கேமிராவை பொருத்தி கண்காணிக்கும் பணி கோவையில் தொடங்கியுள்ளது.