உடல் சூடு சார்ன்னு குறைய மேனி கலராக கேரட் மில்க் ஷேக் செய்து குடியுங்கள்!!
உடல் சூடு சார்ன்னு குறைய மேனி கலராக கேரட் மில்க் ஷேக் செய்து குடியுங்கள்!! வெயில் காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனை உடல் சூடு.இதனால் முகம்,முதுகில் கொப்பளங்கள் ஏற்படுதல்,கண் எரிச்சல்,வயிறு தொர்டர்பான உபாதைகள் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.அதேபோல் மற்றொரு பிரச்சனையாக இருப்பது சருமத்தின் நிறம் மாறுதல்.வெளியில் சென்றுவிட்டு வந்தால் நம் முகத்தின் நிறமே மாறி அழகு குறைந்திருக்கும். உடல் சூடு குறைய மற்றும் மேனியின் நிறம் மற்றும் அழகு அதிகரிக்க கேரட்டில் சுவையான மில்க் ஷேக் … Read more