Kerala Recipe: வாயில் வைத்ததும் கரையும் ‘பால் ஆப்பம்’!! இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!

Kerala Recipe: 'Bal appam' that melts in your mouth!! Try it once!

Kerala Recipe: வாயில் வைத்ததும் கரையும் ‘பால் ஆப்பம்’!! இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க! ஆப்பம் பலருக்கு பிடித்த உணவு ஆகும்.இதில் ராகி ஆப்பம்,அரிசி ஆப்பம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் பால் ஆப்பம் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)பச்சரிசி – 1 கப் 2)இட்லி அரிசி – 1 கப் 3)வெந்தயம் – 1 தேக்கரண்டி 4)வெள்ளை உளுந்து – 1/4 கப் 5)தேங்காய் பால் – 1 … Read more