Kerala Recipe:கேரளா ஸ்டைல் நிம்பு ஜூஸ் – சுவையாக செய்வது எப்படி?
Kerala Recipe:கேரளா ஸ்டைல் நிம்பு ஜூஸ் – சுவையாக செய்வது எப்படி? ஒரு வித்தியாசமான ஜூஸ் செய்து குடிக்க ஆசையா? அப்போ கேரளா மக்கள் விரும்பி அருந்தும் நிம்பு ஜூஸ் செய்து குடிங்கள்.இவை உடலுக்கு ஆரோக்கியத்தையும்,குளிர்ச்சியையும் கொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி 2)எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி 3)இஞ்சி துருவல் – 1/2 தேக்கரண்டி 4)புதினா – 10 இலை 5)நாட்டுச் சர்க்கரை – 4 தேக்கரண்டி 6)உப்பு – … Read more