ரேஷன் கடைகளில் புதிய திட்டம்!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் இது அமல்!!
ரேஷன் கடைகளில் புதிய திட்டம்!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் இது அமல்!! தமிழ்நாட்டில் தர்மபுரி மற்றும் நீலகிரியில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் விரிவடைய உள்ளது. உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் இத்திட்டம் நாளை தொடங்க உள்ளது.இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ,உணவுத்துறை அமைச்சர் சங்கரபாணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா .ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் . … Read more