பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம்

பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம்

பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் கொலை கொள்ளைகள் உட்பட பல சட்ட விரோத செயல்களை செய்து வந்த ரவுடி ஒருவரை பெண் எஸ்ஐ ஒருவர் காதலிப்பது போல் நடித்து பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாலகிஷன் என்ற ரவுடியின் அம்மாநிலத்தில் மட்டுமின்றி அருகிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பல கொலை கொள்ளைகளை செய்துள்ளார். அவர் மேல் இரு மாநிலக் … Read more

இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி!

இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி!

இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி! விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி விஜய் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது. இந்த படம் ஒரே வாரத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் ரிலீசான அக்டோபர் 25-ஆம் தேதி அதிகாலை காட்சி பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் மட்டும் ஒரு … Read more

உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது! ராகுல் காந்தி கண்டனம்!

உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது! ராகுல் காந்தி கண்டனம்!

பிரியங்கா காந்தி கைது நடவடிக்கையை ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் நடந்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  சுட்டு கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் உத்திரபிரதேச மாநில கிழக்கு பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி இன்று சோன்பத்ரா பகுதிக்கு வந்தார்.  பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேசத்தில் உள்ள நாராயண்பூர் எனும் பகுதியில் பிரியங்கா … Read more