கையேந்தி பவன் ஸ்டைல் தக்காளி சட்னி செய்யும் முறை!!
கையேந்தி பவன் ஸ்டைல் தக்காளி சட்னி செய்யும் முறை!! நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் தக்காளி சேர்க்கப்படுகிறது.இந்த தக்காளி புளிப்பு மற்றும் சிறிது இனிப்பு சுவை கொண்டிருப்பதால் உணவில் தனி ருசி கொண்டிருக்கிறது.இந்த தக்காளி பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த தக்காளியில் சட்னி,சாதம்,பிரியாணி,குழம்பு,தொக்கு,ஊறுகாய் என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் தக்காளி பழத்தை வைத்து கையேந்தி பவன் ஸ்டைல் தக்காளி … Read more