கை கழுவாமல் சாப்பிட்டால் இந்த நோய்கள் எல்லாம் அழையா விருந்தாளிகளாக உடலில் நுழைந்து விடும்!!
கை கழுவாமல் சாப்பிட்டால் இந்த நோய்கள் எல்லாம் அழையா விருந்தாளிகளாக உடலில் நுழைந்து விடும்!! ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் நம் உடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.இதில் கை கழுவும் பழக்கம் அடிப்படையாகும்.தினமும் உணவு உட்கொண்ட பின்னர்,கழிவறைக்கு சென்று வந்த பின்னர்,வெளியில் சென்று வந்த பின்னர் கைகளை கழுவ வேண்டும். ஆனால் உங்களில் பலர் கைகளை சுத்தம் செய்த சலித்துக் கொண்டு நேரடியாக உணவு உட்கொள்ள தொடங்கி விடுகின்றனர்.சிலர் கடமைக்கு கைகளை … Read more