உங்கள் கை கால் நகங்களில் அழுக்கு படிந்திருக்கிறதா? ஆபத்து.. இந்த தவறை இனி செய்யாதீர்கள்!
உங்கள் கை கால் நகங்களில் அழுக்கு படிந்திருக்கிறதா? ஆபத்து.. இந்த தவறை இனி செய்யாதீர்கள்! கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் மீது தனி அக்கறை செலுத்த வேண்டும்.நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால் பூஞ்சை தொற்று,நகசுத்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். நகங்களில் காயம் ஏற்படுதல்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல் போன்ற காரணங்களால் நக பாதிப்புகள் ஏற்படும்.நகங்களுக்குள் அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவை நமக்கு தீராத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.நகங்களில் … Read more