கொங்கு மக்களே ஹாப்பி நியூஸ்!! பேருந்துகள் மாற்றம் போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
கொங்கு மக்களே ஹாப்பி நியூஸ்!! பேருந்துகள் மாற்றம் போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! இந்தியாவில் மிகப்பெரிய பேருந்து போக்குவரத்தை கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். மேலும் தமிழ் நாட்டில் அதிக அளவில் பேருந்துகள் மற்ற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இயக்கபடுகிறது. தமிழ்நாட்டில் எஸ்இடிசி பேருந்துகள் மாற்றம் செய்யபட்டது அது போல மாநகர, நகர பேருந்துகளும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் உள்ளது. மேலும் அதிக அளவில் பழைய பேருந்துகள புனரமைக்கப்படாமல் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து … Read more