டெங்கு,மலேரியா பரவல்.. கொசுக்களின் உற்பத்தியை அழிக்க மாநகராட்சி எடுத்த புதிய நடவடிக்கை!..
டெங்கு,மலேரியா பரவல்.. கொசுக்களின் உற்பத்தியை அழிக்க மாநகராட்சி எடுத்த புதிய நடவடிக்கை!.. கொசுக்களால் டெங்கு மற்றும் மலேரியா சிக்கன் குனியா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறையாக மாநகராட்சி முழுவதும் இன்று காலை முதல் புகை பரப்பும் பணி மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக அதிக கன மழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் மற்றும் கால்வாய் பகுதிகளில் அதிக அளவு மழை … Read more