இந்த முறைகளை பயன்படுத்தி கொசுக்களை விரட்டி அடியுங்கள்..!
மழைக்காலம் வந்துவிட்டாலே கொசுக்களும் அதிக அளவில் வந்து விடும். கொசுவால் பல ஆரோக்கிய குறைபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். கொசுக்களை விரட்ட பல முறைகளை செய்து பார்போம். ஆனால், சில வேளைகளில் கொசுக்கள் அவற்றுக்கும் அடங்காது. கொசுக்களை சில எளிய எப்படி விரட்டலாம் என பார்போம். ஜன்னல்கள் : உங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களை மாலை வேளைகளில் மூடி வைப்பது அவசியமாகும்.பகல் நேரங்களை விட மாலை இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகம் சுறுசுறுப்பாக இயங்கும் அதனால், மாலை … Read more