கொசுவை விரட்டியடிக்க இயற்கையான வழிமுறை! உடலுக்கு எந்த திங்குமில்லை!
இந்த மழைக்காலங்களில் மாலை நேரங்களில் கொசு உள்ளே வந்து கடித்து பாடாய்படுத்தும். அந்த கொசுவை விரட்டி எடுக்க இப்பொழுது அற்புதமான இயற்கை வழிமுறை ஒன்றை பார்க்க போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. பெரிய வெங்காயம் 2. கட்டி சாம்பிராணி 3. கடுகு எண்ணெய். செய்முறை: 1. பெரிய வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். 2. மேலே உள்ளதை கட் செய்து நீக்கி விடவும். 3. இப்பொழுது கட்டி சாம்பிராணி நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். … Read more