78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை!

78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை! 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.மேலும் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள்,பிரதிநிதிகள் என்று 3000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று உள்ளனர்.இதனையொட்டி செங்கோட்டையைச் சுற்றி 10000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். கொடி ஏற்றத்திற்கு பின் பிரதமர் மோடி நாட்டு … Read more