புற்றுநோயை தடுக்கும் ஏழைகளின் ஆப்பிள்!! தெரிந்தால் சாப்பிட மறுக்க மாட்டீர்கள்!!
புற்றுநோயை தடுக்கும் ஏழைகளின் ஆப்பிள்!! தெரிந்தால் சாப்பிட மறுக்க மாட்டீர்கள்!! நம் அனைவரும் சிறுவயதில் இருக்கும் பொழுது வீடுகளுக்கு அருகிலோ சாலை கருக்கு அருகிலோ இந்த கொடுக்காப் புளி அடித்து சாப்பிட்டிருப்போம் ஆனால் தற்போது இதனின் விலையானது ஆப்பிளை காட்டிலும் மிகவும் அதிகம் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணற்றவை குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனளிக்க கூடியது.அதாவது பெண்கள் தங்களின் மாதவிடாய் முதிர்வு நிலையை அடையும் பொழுது அதிக அளவு மன அழுத்தத்திற்கு உண்டாகுவர். இந்த கொடுக்காப்புளியை … Read more