50 பேரின் தலையை தனியாக துண்டித்து கொடூரக்கொலை..!
மொசாம்பிக் நாட்டில் 50பேர்களின் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்காவின் தென்கிழக்கு கடலோர பகுதியில் உள்ள மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு கொலை வெறி தாக்குதலை நடத்தி வருகிறது. அமருலா பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் 17 வாகனங்களில் இருந்து தப்பி வெளியேறிய போது அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சரமாரியாக துப்பாக்கிச்சுடு நடத்தியது. அதுமட்டுமின்றி பலர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் 53 … Read more