2 கோர விபத்தால் அலறும் தமிழ்நாடு.. கூலாக செல்பியோடு கோடையை கொண்டாடும் ஸ்டாலின் – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!
2 கோர விபத்தால் அலறும் தமிழ்நாடு.. கூலாக செல்பியோடு கோடையை கொண்டாடும் ஸ்டாலின் – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!! தமிழ்நாட்டில் நேற்று முதல் அடுத்தடுத்து கோர விபத்துக்கள் நடந்த வண்ணமாகவே உள்ளது.அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் செல்லும் பொழுது தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிட்டத்தட்ட சிறுவர் உற்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த கோர விபத்திலிருந்து மீளுவதற்குள் விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்குள்ள மக்களின் … Read more