அடிக்கடி கொட்டாவி வருவது இந்த நோய்க்கான அறிகுறிகளா இருக்கலாம்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!
அடிக்கடி கொட்டாவி வருவது இந்த நோய்க்கான அறிகுறிகளா இருக்கலாம்! எச்சரிக்கும் மருத்துவர்கள்! மனிதர்களுக்கு கொட்டாவி வருவது இயல்பான ஒன்று தான்.தங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செய்யும் பொழுது சலுப்பு ஏற்பட்டால் கொட்டாவி வரும்.பள்ளிகளில் கணக்கு பாட வகுப்பில் பெருமபாலானோர் கொட்டாவி விட்டுருப்பீர்.ஏன் இதை படிக்கும் பொழுது கூட சிலர் கொட்டாவி விட்டுருப்பீர்கள். சிலருக்கு நல்ல தூக்கம் இல்லை என்றால் அடிக்கடி கொட்டாவி விடுவார்கள்.ஆனால் இந்த கொட்டாவி சாதாரண ஒன்று தான் என்று கடந்து விட முடியாது.அடிக்கடி கொட்டாவி … Read more