முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்!
முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்! வருவாய்த்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கூறியதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டபேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைக்க வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முன்னதாகவே 1996ஆம் வெளியிட்ட முன்னுரிமைப் பட்டியலில் … Read more