5 நிமிடம் போதும்!! எப்பேர்ப்பட்ட மூச்சு பிடிப்பா இருந்தாலும் நீங்கி விடும் இயற்கை மருத்துவம்!!
5 நிமிடம் போதும்!! எப்பேர்ப்பட்ட மூச்சு பிடிப்பா இருந்தாலும் நீங்கி விடும் இயற்கை மருத்துவம்!! கட்டாயம் நம் வீட்டில் இருப்பவர்களின் மூச்சுப்பிடிப்பு பிரச்சனை வந்து அதற்காக மருந்து மாத்திரை எடுக்கும் அளவிற்கு நிலைமை சென்று இருக்கும். ஆனால் இனி மருந்து மாத்திரை இன்றி வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே மூச்சு பிடிப்பு பிரச்சனை சரி செய்யலாம். இந்த மூச்சு பிடிப்பு பிரச்சனை வந்துவிட்டால் பலருக்கு மூச்சு விடுவதை சற்று சிரமமாக தான் இருக்கும். இந்த … Read more