தர்மபுரியை புறக்கணிக்கும் அரசு போக்குவரத்து கழகம்! கொந்தளிப்பில் மக்கள்!
தர்மபுரியை புறக்கணிக்கும் அரசு போக்குவரத்து கழகம்! கொந்தளிப்பில் மக்கள்! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தமிழக அரசால் இயக்கப்படும் அதி விரைவு பேருந்து சேவை பொதுத்துறை நிறுவனமாகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்து கழகமாக இருந்தது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை தலைமை இடமாக கொண்டு சுமார் 300கிமீக்கும் அதிகமான வழித்தடத்தில் அரசு அதி விரைவு பேருந்து சேவை நடைபெறுகிறது. மேலும் இந்த அரசு பொதுத்துறை கழகம் 8 பிரிவுகளில் ஒன்றாகும். இந்த 8 பிரிவுகளில் இயங்கும் தமிழ்நாடு … Read more