பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!!

பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் தொற்றுக்கான மிக எளிய மருந்து!! பிறப்பு உறுப்பில் அடிக்கடி கொப்புளங்கள் வருவதால் அது மிகவும் வலியும் , எரிச்சலையும் தருகிறது.அது எப்படி போக்குவது கன்னி கொதிநிலை என்று பெயர் உள்ளது. தோலின் சுரப்பி, இது பெண் உறுப்பினுடைய ஆரம்ப கட்டத்திலே வெளி புற பக்கத்திலே வெளியே பட்டானி அளவுக்கு இருக்கக்கூடிய ஒரு சுரப்பி . இந்த சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டாலே அல்லது தொற்று ஏற்பட்டாலே குறிப்பாக ஸ்டாபிலோகாகாஸ் அர்டியாஸ் கிருமினுடைய தொற்று வருவதாலோ … Read more