கொய்யா இலையை இப்படி சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு காணாமல் போகும்
கொய்யா இலையை இப்படி சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு காணாமல் போகும் நாம் உண்ணும் உணவே பல்வேறு வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில் கொய்யா இலையை சாப்பிடுவதால் என்னனென்ன பயன்கள் என இதில் பார்க்கலாம். கொழுப்பு குறையும் கொய்யா இலையில் ஆண்டி ஆக்ஸிடெண்ட், ஆண்டி பாக்டீரியா எதிர்ப்பு திறன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் சாப்பிட்டு வரும்போது உடலில் தேங்கி இருக்கும் அடர்த்தியான கெட்டக் கொழுப்புகளை நீக்குகிறது. மேலும் இப்படி … Read more