கொரோனா காலத்தில் தம்பதிகள் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா? கடைபிடிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்

Husband and Wife Romance in Covid Situation

கொரோனா காலத்தில் தம்பதிகள் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா? கடைபிடிக்க வேண்டிய முக்கிய விசயங்கள் கொரோனா பாதிப்பானது பொதுமக்களை பல்வேறு விதங்களில் பாதித்துள்ளது.குறிப்பாக நோய்தொற்று வந்தவர்களை பெரும்பாலோனோர் தீண்டத்தகாதவர்கள் போலவே பார்க்கின்றனர்.குடும்ப உறவுகளே வழக்கம் போல பழக பயப்படுகின்றனர்.கொரோனா தொற்றை தவிர்க்க முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது சமூக விலகலே.ஆனால் இதை தம்பதிகளும் கடைபிடிக்க வேண்டுமா? அத்தியாவசிய பணி காரணமாக வெளியில் சென்று வரும் கணவன் மனைவி உறவு வைத்துக் கொள்ளலாமா? அப்படி உறவு வைத்துக் கொண்டால் கொரோனா தொற்று … Read more