சங்ககிரி அருகே பட்ட பகலில் இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!..
சங்ககிரி அருகே பட்ட பகலில் இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!.. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மதுரைக்காடு பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் நல்லா கவுண்டர் மகன் இராதாகிருஸ்ணன் ஆவர்.இவர் அதே பகுதியிலுள்ள தேங்காய் தொட்டிகளை தூளாக்கி அவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த கொரோனா கால இடைவெளியில் ஒரு வருடம் காலமாக செயல்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்.இதனால் பராமரிப்பு செய்ய … Read more