கொரோனா குமார் கைவிடப்படவில்லை… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் கோகுல்!

கொரோனா குமார் கைவிடப்படவில்லை… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் கோகுல்! இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் என்ற திரைப்படம் உருவாக இருந்தது. வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்களுக்குப் பிறகு சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம் கொரோனா குமார். இந்த படத்தை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை இயக்கிய கோகுல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடங்கப் படாமல் தாமதம் ஆகிக் கொண்டே வந்த இந்த … Read more

சிம்புவின் அடுத்த இரண்டு படங்கள் லிஸ்ட்… 12 வருடத்துக்குப் பிறகு உருவாகும் பார்ட் 2!

சிம்புவின் அடுத்த இரண்டு படங்கள் லிஸ்ட்… 12 வருடத்துக்குப் பிறகு உருவாகும் பார்ட் 2! நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை முடித்தக் கையோடு இப்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி இருந்தார். … Read more

விருமன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன அதிதி ஷங்கர்

விருமன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் இளையமகள் அதிதி விருமன் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் ஷங்கர், ஈஸ்வரி தம்பதிக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவ்விருவரும் மருத்துவம் படித்தவர்கள். இவர்களை தவிர சங்கருக்கு அர்ஜித் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் சங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், சங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக … Read more