கொரோனாவின் கோரதாண்டவம்! அலறித் துடிக்கும் சீனா!!

Corona's atrocity! Screaming China

கொரோனாவின் கோரதாண்டவம்! அலறித் துடிக்கும் சீனா!! கொரோனாவின் தாக்கம் சீனாவில் மிகவும் அதிகரித்துள்ள நிலையில் அங்கு மருத்துவ மனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாக தெரிய வந்துள்ளது. சீனாவின் உஹான் மாநிலத்தில் தொடங்கிய கொரோனா உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அதனையடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி மற்றும் மருந்துகளால் பரவல் கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பின்னர் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது. 2019- ஆம் ஆண்டு அந்த நாட்டில் கொரோனா தலை தூக்கியபோது … Read more

இந்தியாவில் 64 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,39,712 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 943 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 63,657 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 64,982 பேர் … Read more

இந்தியாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சரிவு;ரிசர்வ் வங்கி ஆளுநர்?

இந்தியாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சரிவு;ரிசர்வ் வங்கி ஆளுநர்?