மூக்கின் வழியாக செலுத்தப்படும் புதியவகை கொரோனா தடுப்பூசி! இன்று முதல் அமல்!
மூக்கின் வழியாக செலுத்தப்படும் புதியவகை கொரோனா தடுப்பூசி! இன்று முதல் அமல்! கொரோனா தொற்றானது தற்பொழுது வரை குறையாமல் அதன் ஆதிக்கத்தை பெரும் வாரியாக செலுத்தி தான் வருகிறது. அதனை தடுக்க இரண்டு தவணை தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டும் தற்பொழுது வரை குறைந்த பாடிஇல்லை. அதற்கு அடுத்தபடியாக பூஸ்டர் தடுப்பூசியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த கொரோனா தொற்றின் தாக்கமானது ஏற்றும் இறக்கமாகவே தான் உள்ளது. இதனையடுத்து தற்பொழுது மூக்கு வலி தடுப்பு மருந்தை உபயோகிக்கவும் அனுமதி அளித்துள்ளது. இந்த மூக்கு … Read more