கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் நடை இன்று திறப்பு!! பக்தர்கள் தரிசனத்திற்கு தடை..!
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆனால், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை, குருவாயூர் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவில் தற்போது கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் தொடர்வதால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு … Read more