உடலில் படிந்துள்ள கொலஸ்ட்ராலை கரைக்கும் ஹெர்பல் உருண்டை!! தினமும் ஒன்று சாப்பிடுங்கள்!!
உடலில் படிந்துள்ள கொலஸ்ட்ராலை கரைக்கும் ஹெர்பல் உருண்டை!! தினமும் ஒன்று சாப்பிடுங்கள்!! நவீன காலகட்டத்தில் மோசமான உணவுமுறை பழக்கத்தால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.குறிப்பாக உடல் பருமன் பிரச்சனை விடாமல் துரத்துகிறது.ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்வதால் உடல் எடை கூடி விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கவனித்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.இதை செய்ய தவறினால் உடலில் அதிகளவு கெட்ட கொழுப்புகள் தேங்கிவிடும். உடலில் படிந்து கிடக்கும் கெட்ட கொழுப்புகள் கரைய … Read more