நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு!
நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு! பலரும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவைக் கொண்டு மக்களை மிரட்டி, அவர்கள் நிலங்களை அபகரிப்பதை வழக்கமாக தான் வைத்துள்ளனர். அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் என்ற பகுதியில் ஆர்த்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருச்சியில் ஏபிசி மண்டச்சேரியில் பள்ளி மற்றும் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டையும் பள்ளியையும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவரது உறவினரான … Read more