நடப்பாண்டில் இந்திய மாணவர்களுக்கு விசா! அமெரிக்காவின் நட்புறவு!
நடப்பாண்டில் இந்திய மாணவர்களுக்கு விசா! அமெரிக்காவின் நட்புறவு! கொரோன பரவல் காரணமாக முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதங்களுக்கு பிறகு பல மாணவர்கள் விசாக்களை பெற்று தங்கள் பல்கலைகழகங்களுக்குச் செல்ல முடிந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறனர். இந்த கோடைகாலத்தில் மட்டும் 82,000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு விசாகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆண்டுகளை விட இந்த எண்ணிக்கை மிக அதிகம் எனவும் கூறப்படுகிறது. பெரும்பாலான இந்தியர்களின் உயர்கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் நாடாக அமெரிக்கா கூறப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால … Read more