கொள்ளு சாப்பிடுவதன் பயன்கள்

உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கனுமா? ஜலதோசம் மூக்கடைப்பு குணமாகனுமா? அப்போ இதை சாப்பிடுங்க..!!
Parthipan K
சிறுதானிய வகைகளில் மிகப் பரிச்சயமான ஒன்றுதான் கொள்ளு. இது உடலில் இருக்கும் எலும்பு மற்றும் நரம்புகளுக்கு அதிக பலத்தை தரக்கூடியது. அதனால்தான் இதை குதிரைகளுக்கு உணவாக கொடுப்பார்கள். ...