வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை?

It will come but it will not come!.. Tip top ah.. The thief who came? The jewel of the old lady who was stolen?

வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை? சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒரு டவுன் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் தான் லட்சுமி அம்மாள்.இங்கு சிக்கன் வாங்க தினமும் கூட்டம் அலைமோதும்.அந்த சிக்கன் கடையில் தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.அப்போது மூதாட்டியான லட்சுமி அம்மாளை அடையாளம் தெரியாத நபர் நோட்டம் போட்டு கொண்டிருந்தார். அந்த நபரும் சம்பவத்தென்று மூதாட்டியின் சிக்கன் கடைக்கு சிக்கன் வாங்க சென்றுள்ளார்.சிக்கனையும் வாங்கி விட்டு செல்லும் நேரத்தில் … Read more

அம்மனை கூட விட்டு வைக்காத திருடன்!.. அம்பாளுக்கு சூட்டிய பொட்டுத் தாலியை திருடியவர் கைது!..

The thief who didn't even leave Amman!.. The person who stole the pottu thali cooked for Ambal was arrested!..

அம்மனை கூட விட்டு வைக்காத திருடன்!.. அம்பாளுக்கு சூட்டிய பொட்டுத் தாலியை திருடியவர் கைது!.. தஞ்சையை அடுத்த வல்லம் திருச்சி சாலையில் ஆலமரம் அருகே பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரன் அம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாதம் கடைசி வாரம் என்பதால் அம்மனை காண பக்தர்கள் வந்திருந்தார்கள். அப்போது அந்த கோவிலில் பக்தர்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.அங்கு வந்த ஒரு வாலிபர் அம்மனை தரிசிப்பதாக கூறி உள்ளே சென்றார். அம்மனை தழுவி காலில் … Read more

சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்?

சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்? சேலம் மாவட்டம் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நிகழ்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்து பணியில் சில காவல்துறையினரை ஈடுபட்டார்கள்.இந்நிலையில்   வாழப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போலீசார் வெங்கடேஷ் ஆகியோர் பேரூர் பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அப்போது பேரூரில் உள்ள அயோத்தியபட்டணம் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்குள் ஒரு நபர் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பொறுமை காத்து … Read more