இரவு நேரத்தில் உங்கள் தொண்டை வறண்டு விடுகிறதா? இதற்கான காரணங்களும் தீர்வுகளும்!!
இரவு நேரத்தில் உங்கள் தொண்டை வறண்டு விடுகிறதா? இதற்கான காரணங்களும் தீர்வுகளும்!! நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் பொழுது எழுந்திருப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கும்.நிம்மதியான தூக்கத்தை கலைக்கும் செயல்கள் நடந்தால் அவை விரும்பத்தக்க விஷயமாக இருக்கும். அதேபோல் இரவு தூக்கத்தின் போது தொண்டையில் வறட்சி ஏற்பட்டால் அவை மிகவும் சிரமத்தை கொடுக்கும்.அதிகப்படியான தொண்டை வறட்சி உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.தூக்க காலத்தில் எழுந்து தண்ணீர் அருந்துவதை பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள். … Read more