ஏசி இல்லாமலேயே உங்கள் ரூமை Cool ஆக மாற்ற சூப்பர் டிப்ஸ்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

Super tips to make your room cool without AC!! Just follow this!!

ஏசி இல்லாமலேயே உங்கள் ரூமை Cool ஆக மாற்ற சூப்பர் டிப்ஸ்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! கோடைகாலம் வந்து விட்டால் பெரும்பான்மையாக வீடுகளில் கூட நம்மால் இருக்க முடியாது அந்த அளவிற்கு வெப்ப அனலானது அதிக அளவு காணப்படும் அது மட்டும் இன்றி என்றும் இல்லாத அளவிற்கு இம்முறை வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நம்மில் பலரது வீடுகளில் ஏசி என்பது இருப்பதில்லை. அதற்கு மாறாக வீட்டை எப்படி குளுமையாக வைத்துக் … Read more