சுட்டெரிக்கும் கோடை வெயில்! மே 2 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!
சுட்டெரிக்கும் கோடை வெயில்! மே 2 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை! கொரோனா மூன்றாவது அலையெல்லாம் முடிந்து தற்பொழுது தன் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தொற்று பரவல் காரணமாக ஆன்லைன் முறையிலேயே பாடங்கள் எடுக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் பாதிப்புகள் முடிவடைந்து மாணவர்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு சென்று நேரடி வகுப்புகளை பயின்று வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் கோடை காலமும் ஆரம்பித்துவிட்டது. … Read more