பாராளுமன்றம் ஒரு மாதம் முடக்கம்: நள்ளிரவில் அதிபரின் அதிரடி உத்தரவு
பாராளுமன்றம் ஒரு மாதம் முடக்கம்: நள்ளிரவில் அதிபரின் அதிரடி உத்தரவு இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டவர் கோத்தபாயா ராஜபக்ச. இவர் பதவி ஏற்ற பின் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அதிபர் ஆனதும் தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மஹிந்தா ராஜபக்சவை இலங்கையின் பிரதமராக நியமனம் செய்தார் … Read more