கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள்..! தமிழக அரசு வெளியீடு!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 28ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கடைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள உரிமையாளர்கள், பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள்: காய்கறி சந்தைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதி அளிக்கப்படும். காய்கறி சந்தையில் உள்ள அனைத்து … Read more