கடனை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!
கடனை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு! கன்னியாகுமரி மாவட்டபுதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (20), இவரது மனைவி ஷீபா (48). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் (69). இவர் ஒரு மீனவர். அவரிடம் பிரான்சிஸ் கடனாக பணம் வாங்கி உள்ளனர். பணம் கொடுத்தவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று அடிக்கடி பணம் கேட்டு வந்தனர். மேலும் சம்பவத்தன்று பணம் கேட்டு பிரான்சஸ் வீட்டிற்கு சென்றவர்களை … Read more