கோழிப்பண்ணையில் தீ விபத்து

கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து! பல லட்சம் ரூபாய் நஷ்டம்!

Parthipan K

கோழிப் பண்ணையில் அமைத்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு பண்ணை முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது ...