பழனி நகராட்சி அலுவலகத்தில் கோயில் கட்டும் பணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் எதிர்ப்பு!!
பழனி நகராட்சி அலுவலகத்தில் கோயில் கட்டும் பணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் எதிர்ப்பு!! திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி அலுவலகத்தில் விநாயகர் கோயில் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் நகராட்சி அதிகாரிகள் பணிக்கு வராத நிலையில் வளாகத்தில் கோயில் கட்டும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். தகவல் அறிந்து திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து கோயில் கட்டிடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் கோயில் அமைக்க எதிர்ப்பு … Read more