மணக்கும் கோவில் ஸ்டைல் புளியோதரை!! இப்படி செய்யுங்க மக்களே.. அசல் சுவை கிடைக்கும்!!

மணக்கும் கோவில் ஸ்டைல் புளியோதரை!! இப்படி செய்யுங்க மக்களே.. அசல் சுவை கிடைக்கும்!! நம்மில் பலருக்கு கோவிலில் வழங்கப்படும் புளியோதரை,எலுமிச்சை சாதம்,தயிர் சாதம் என்றால்அலாதி பிரியம்.கோவிலில் தரப்படும் பிரசாதம் மட்டும் எப்படி இவ்வளவு ருசியாக இருக்கிறது என்று பலரும் நினைத்திருப்போம்.இப்படி கோவில் பிரசாதத்தை நினைக்கும் போதே வாயில் எச்சில் ஊரும் நிலையில் அவற்றை வீட்டில் செய்ய தெரிந்தால் எப்படி இருக்கும்? இத்தனை நாள் நாம் கோவிலில் வாங்கி சுவைத்து வந்த புளியோதரையை அதே சுவையில் செய்யும் ரகசியம் … Read more