ஊர் சுற்றலாம் வாங்க! மாணவர்களை அழைத்த ஊராட்சி மன்ற தலைவர்!
ஊர் சுற்றலாம் வாங்க! மாணவர்களை அழைத்த ஊராட்சி மன்ற தலைவர்! கோவை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கோவை மாவட்ட காரமடை ஒன்றியம் சிக்ராம் பாளையம் ஊராட்சியில் உள்ள கண்ணார் பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் ஏற்பாடு செய்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் விமான மூலம் கோவையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றார். இது ஊராட்சி … Read more