எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்ல தேவை இல்லை! இனி வாட்ஸ் அப் மூலமே அனைத்தையும் செய்து கொள்ளலாம்!எப்படி தெரியுமா?
எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்ல தேவை இல்லை! இனி வாட்ஸ் அப் மூலமே அனைத்தையும் செய்து கொள்ளலாம்!எப்படி தெரியுமா? பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று பணம் போடுவது மற்றும் எடுப்பது நாளடைவில் குறைந்து விட்டது. உலகமே டெக்னாலஜி மையமாக மாறும் வகையில் அனைத்தையும் ஆன்லைனிலேயே செய்து விடுகின்றனர். அந்த வரிசையில் ஹச் டி எஃப் சி, ஐ சி ஐ சி ஐ ஆகிய வங்கிகள் வாட்ஸ் அப் மூலம் இணைந்து பணத்தை பரிவர்த்தனை செய்து … Read more