நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!
நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!! நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலைகளிலும் கிடைகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளின் மீது வரும் புகார்களை தடுக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. அதேபோல் குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்றவை ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். இந்நிலையில் புது முயற்சியாக நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு யுபிஐ … Read more