இந்த திட்டத்தில் உள்ளவர்கள் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
இந்த திட்டத்தில் உள்ளவர்கள் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சமூக நலத் துறை சார்பில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதிநிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரே வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது.மேலும் அந்த வைப்பு நிதிக்கான ஆவணங்கள் … Read more