டெல்லி உச்சநீதிமன்றத்தில் 18 எம் எல் ஏக்களின்
சச்சின் பைலட்டின் புது வியூகம்! ராஜஸ்தான் காங்கிரசில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவருகிறார்
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்ட ஆட்சியில், அதிகார மோதல்கள் எழுந்ததை அடுத்து அந்தக் கட்சியிலிருந்து சச்சின் பைலட் அதிருப்தி அடைந்து தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் வெளியேறினார். அதன் பிறகு அதிருப்தியடைந்த சச்சின் பைலட் பிஜேபிக்கு செல்வதாக இருந்தது. பின் அவர்கள் மீண்டும் காங்கிரசிற்கு திரும்பினர். அதில் துணை முதலமைச்சரான சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து சுமூகமான முடிவினை எடுத்து கட்சியில் இணைந்தார். மேலும் … Read more